ஆறுமுகம் சிவகுமார்
------------------------------
புங்குடுதீவு 12ஆம்
வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர் கணேச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்ட பின்னர் சுவிசுக்கு புலம்பெயர்ந்தார் .மூன்றாம் வட்டாரம் வரதாம்பளை கரம்பிடித்த சிவகுமார் அவர்கள் ஒரு சிறந்த சமூக தொண்டனாவார்.புந்கூட்தேவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்பகலதிளிருந்தே மதிய குழு உறுப்பினராக இருக்கும் இவர் சேலாந்து பகுதியில் ஒன்றியத்தின்வளர்ச்சிக்கு பாடுபடிருகிறார்.

எடுத்த காரியத்தை எத்தனை கஷ்டத்தின் மத்தியிலும் சிறப்பாக முடித்து வைத்து சாதிப்பவர் இவர். ஐவரும் இவரது துணைவியரும் நீண்ட காலமாக விடுதளைபணிக்க்காக தம்மையே அர்ப்பணித்து வருகிறார்கள் .இவரதுபுதல்வி சுகந்தியை கூட இந்த வழியில் முன்னிறுத்தி வருகிறார்.மேலும் ஒன்றியத்தின் தயாரிப்பில் உருவான பண்டாரவன்னியன் .அந்த ஆலமரதடியிலே போன்ற நாடகங்களில் சிறப்பாக நடித்துள்ளார் .எமது மக்களின் வாழ்வின் இறுதி நாளாம் மரண சடங்குகளை எந்த வித எதிர்பார்ப்புமின்றி செவ்வனே செய்து வைப்பதில் முன்னிற்கும் சமூகவியலாளன் இவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக