சதாசிவம் சிவகுமார் (சுதன் )
----------------------------------------
புங்குடுதீவு 3ஆம்
வட்டாரத்தை சேர்ந்த இவர் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்து இரு தசாப்தங்கள் கடந்து விட்டது.புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் மகா வித்யாலயா தில் கல்வி கற்ற இவர் சமூக தொண்டை சிரித்த முகத்தோடு ஏற்று செய்வது அலாதியானது.நீண்ட காலமாக தாயக விடுதலைக்காக சிறந்த செயற்பாடுகளில் தன்னை நிரூபித்தவர்.ஐரோப்பாவின் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தாயக நேசிப்பின் உச்சமாய் இவர் திகழ்கிறார் .ஆரம்பத்தில் இருந்தே புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர்
ஒன்றியத்தின் அனைத்து செயல் பாடுகளிலும் முன்னின்று செயல்பட்டவர்