விசுவலிங்கம் குகராசன்
---------------------------------
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து சுமார் வருடங்களாக வாழ்ந்து வரும் குகராசன் புங்குடுதீவு 12ஆம் வட்ட்ரதைப் பிறப்பிடமாக கொண்டவர் .கணேச மக வித்தியாலய பழைய மாணவரான குகன் முத்தமிழ் செல்வியை துணையாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார் .தாயகத்தில் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவிலின் தொண்டிலே தன்னை இள வயதில் ஈடுபடுத்திக் கொண்டவர்
சுவிசில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் தொடர்ந்து மத்திய குழு உறுப்பினராக இருந்து சிறப்பாக சேவை செய்து வருகிறார் .ஒன்றியத்தின் செயல்பாடுகளை கோவைப் படுத்தல் நிதியியல் கையாளல் ,ஒழுங்கு படுத்தல் என இவரது பணிகளை ஒன்றியம் உள்வாங்கி வளர்ச்சி கண்டுள்ளது உண்மைகணேச
வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.சுவிஸ் பேணில் உள்ள தாய்மொழி மற்றும் அழகியல் கல்வியை கற்பிக்கிற தமிழருக்கான அமைப்புக்கு பொறுப்பாக இருந்து நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்தார் .அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கணேச
வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்திலும் தன்னுடைய சேவையை ஆற்றிய குகன் பின்வந்த காலங்களில் தாயக விடுதலைக்கும் பணியாற்ற ஆரம்பித்தார்.அதியுச்ச நிலையில் விடுதலைப் பணி செய்த குகன் புங்குடுதீவு ம்ணனுக்கு பெருமை சேர்த்துள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக