- Soma Satchithanandan and 5 others like this.
- Suresh Selvaratnamபுங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
பல பந்திகளில் கட்டுரையா?
ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
Gefällt mir ·about an hour ago · · 1 - Suresh Selvaratnam முகவரி இல்லாதவர்கள் தான் விளம்பரம் தேடுவார்கள் .
பத்தாம் பசலிகள் பலரை பாத்தவன் நான்
இந்த கிலுகிலுப்பைகளுக்கு வேறுயாரையும் பாருங்க !about an hour ago · · 1
திங்கள், 28 மே, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக