புதன், 30 மே, 2012


  • Theepan Kopalapillai சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

    ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா திரு.செல்வரத்தினம் சுரேஷ் தலைமையில் இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள் கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் கொண்டமை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வாங்கி யமையும் மறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்
    May 26 at 10:18pm ·  ·  1
  • Theepan Kopalapillai yes....true...london 70 ppl,swiss 40 ppl, france 30 ppl. altogether 140 ppl but there are 20,000 puguduthivu ppl in Europe. That means this is not a success. umai pesuvom urai valarppom! All the puguduthivu ppl must attend this meeting to talk about this book becuz who ever wrote in the book has wrote about themself.
  • Suresh Selvaratnam சீற வேண்டிய நேரத்தில் சீறு.

    ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு. வழியிலே யாரையும் செல்லவிடாது. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார். அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.

    அவரை தீண்ட அந்த நாகம் வந்தது. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய். கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய். அதில் என்ன பயன்.." என கூறி அதற்கு தியானம் கற்றும் கொடுத்தார். அன்றில் இருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது..!

    யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
    ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து.. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுத்தாத தன்மை அடைந்ததால் "நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்" என்றது.. "அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு.." என கேட்டார்.. உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.

    "உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே..! சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல.., நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய்.. நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள்.." என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.

    (ஆம்..! நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்காக எரிந்து விழுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் வழியில் எருமை மாடு குறுக்கே படுத்திருந்தால் விரட்ட சத்தமிடதான் வேண்டும். ஆனால் அந்த சத்தத்தை மகிழ்ச்சியாக செய்யலாமே
    Sunday at 12:34am ·  ·  1
  • Satheeskumar K-nathan Ithil yaar paambu, yaar guru and yaar makkal??? "nankal intha puththakaththai ethirkinroom, karanam pala undu.. Naalai iyappan kobilil veli Varum ". Ungal siru kathaiyil engal kathaa paathiram yar?
    Sunday at 1:20am ·  ·  1
  • Theepan Kopalapillai thavarai thaddi keppom varunkal
    Sunday at 3:05am ·  ·  1
  • Theepan Kopalapillai புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
    அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
    பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
    ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
    வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
    இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
    பல பந்திகளில் கட்டுரையா?
    ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
    உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
    ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
    எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
    ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன்suresh selvaratnam from swiss
    Sunday at 3:08am ·  ·  2
  • Uthayan Soma இவர்கள் நாட்டுக்கும்( ஈழம்) சரி புங்குடுதீவுக்கும் சரி எதுவுமே செய்யாதவர்கள் தங்களின் பெயர் இடம்பெறவேண்டும் என்பதிக்காக சிலர்
    ஈடுபட்டுள்ளார்கள் . வன்னியில் பாதிக்கபட்ட புங்குடுதீவு மக்களுக்கு உதவி செய்ய முடியாதarulவர்கள் . இப்பொழுது வரலாறு புத்தகம் வெளியீட்டு என்ன பயன் .காசு இருந்தால் எவனும் வந்து பேசுவான் .... இது ரொம்ப முக்கியம் .........
    Sunday at 4:45am ·  ·  2
  • Kathiravelu Gangakumaran It is very difficult to accommodate every item and everyone in 607 pages. We should prepare and produce part 2, 3 etc. We also need to translate in English, French and other major languages. First print is only a start certainly not an end. We all need to think positively and work pro-actively to produce further parts.
    Sunday at 2:36pm ·  ·  1
  • Kana Nirmalan Remba Mukkiyam .... !
  • Uthayan Soma இவர்களுக்கு கொடுக்கிற 5௦$ போரினால் பாதிக்கபட்ட சிறுவர்களுக்கு படிப்பதிக்கு கொடுக்கலாம் .அல்லது விதைவைகளுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்கலாம் .இந்த நேரத்தில் இவர்களுக்கு இது தேவையா ?இந்த பணம் எங்கே யாருக்கு போகுது என்பது தெரியாது .இதி வேற part 1 part 2 .... என்ன கொடுமை
    Sunday at 6:49pm ·  ·  4
  • Satheeskumar K-nathan ‎**HEADLINE news** sinna pillaikal onru koodi, periyavarkalal therivu seiyapadda Pungudutheevu palaiya maanavarkal thalaivar, upathalaivar and seyalazhar vilakka'paddullar(kazham)
    "sinnapulla thanama ierukku iella? Aana athu unmaiyam, ietha naan sollavillai)
    Sunday at 10:24pm ·  ·  1
  • Uthayan Soma புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது
    வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
    பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் , யாருடைய குடும்பம் கனடாவில் இருக்கிறதோ அவகளுக்கு முன்னுரிமை கொடுக்கபடுள்ளது .இது உண்மையில் பணம் சார்ந்தே எழுதபட்டுள்ளது .உண்மையில் இந்த பணம் யாருக்கு போகிறது .போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கா ? இல்லை யாருக்கு ?ஒரு சிலரின் விருப்பின் அடிப்படையிலே இந்த புத்தகம் எழுதப்படுள்ளது .இதைப்பற்றி எழுதுவது என்றால்இடம் நீண்ட நேரம் தேவை. போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்கலாம் .அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு உதவலாம் .உண்மையில் உங்கள் நோக்கம் தான் என்ன ? இந்த 50$ எங்கே போகிறது .தொடரும் .......
    Monday at 7:20pm ·  ·  2
  • Thayaparan Panchadsaram pillaikandu pidithu name vankum nakeerar kal innum irrukiranga anne welcome 2012
    Monday at 8:36pm ·  ·  1
  • Pungudutivuswisscom Pungudutivu illaiakka enakku perisa padikka theriyathu 2 vakuppu than padithen unka appa or siththapavidam ennai patti kedda solvanka padikkathavan than enru konsam sontha moolaiyil iyankunkal ankirunthu kondu inke nadappathai solllum pothu purikirathu iraval moolai yai akdan vanki videerkal enru nanry
  • Thayaparan Panchadsaram uthyan soma anne supppperrrro supeeerrru u r 100%correct valthukal realitya sonathuku brilliant comment pls read his comment
    Monday at 8:40pm ·  ·  1
  • Punguduthivan Punkaiuraan சுரேஸ் செல்வரட்ணம் அவர்களே தங்களைப்பற்றி தெரியாதா நீங்களே ஒரு பாம்பு மருவத்தூர் அம்மனின் காசை சுத்தியவன் தானே நீ ?
    Monday at 9:26pm ·  ·  1
  • Punguduthivan Punkaiuraan தைரியம் இருந்தால் மருவத்தூர் கோயிலுக்குள் சென்று வா பார்ப்போம்
  • Punguduthivan Punkaiuraan நீ திருந்து பின்பு ஊரை திருத்து
  • Suresh Selvaratnam நான் உண்மை பெயரில் எழுதுகிறேன் உண்மை உண்மை புகை படத்தை
    பிரசுரிக்கிறேன் நீயோ பொட்டை பயல் ,பயம் இருக்கில்லையா?சேலையை கட்டிக்கொண்டு
    எழுதலாமே !!!கோமாளி ,உண்மை சுடுகுதா ?இதுதான் எதிர் பார்த்தேன் ....!!!!!!!!!
    இது மலைய டா.

    நான் உண்மை பெயரில் எழுதுகிறேன் உண்மை உண்மை புகை படத்தை
    பிரசுரிக்கிறேன் நீயோ பொட்டை பயல் ,பயம் இருக்கில்லையா?சேலையை கட்டிக்கொண்டு
    எழுதலாமே !!!கோமாளி ,உண்மை சுடுகுதா ?இதுதான் எதிர் பார்த்தேன் ....!!!!!!!!!
    இது மலைய டா.

    நான் உண்மை பெயரில் எழுதுகிறேன் உண்மை உண்மை புகை படத்தை
    பிரசுரிக்கிறேன் நீயோ பொட்டை பயல் ,பயம் இருக்கில்லையா?சேலையை கட்டிக்கொண்டு
    எழுதலாமே !!!கோமாளி ,உண்மை சுடுகுதா ?இதுதான் எதிர் பார்த்தேன் ....!!!!!!!!!
    இது மலைய டா.
    Monday at 9:52pm ·  ·  1
  • Suresh Selvaratnam புங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
    அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
    பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
    ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
    வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
    இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
    பல பந்திகளில் கட்டுரையா?
    ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
    உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
    ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
    எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
    ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
    Gefällt mir ·
    Monday at 10:05pm ·  ·  2
  • Suresh Selvaratnam முகவரி இல்லாதவர்கள் தான் விளம்பரம் தேடுவார்கள் .
    பத்தாம் பசலிகள் பலரை பாத்தவன் நான்
    இந்த கிலுகிலுப்பைகளுக்கு வேறுயாரையும் பாருங்க !
    Monday at 10:16pm ·  ·  2
  • Uthayan Soma suresh 7 ம் வட்டாரத்தில் உள்ள சில சுயநல விரும்பிகளும் சில எடுபிடிகளும் இதில் உள்ளார்கள் .எல்லோரும் அல்ல ........ சிலர் காசு கொடுத்து விளம்பரம் தேடியுள்ளார்கள் இது ஒரு வியாபார நோக்கமே வேறு ஒன்றும் இல்லை
    Yesterday at 12:20am ·  ·  2
  • Suresh Selvaratnam unmai,pungudutivu peyarai paviththu pathil eluthupavar patry nam eluthinal nakka pudunki savinam ! 3,peyar oruvar than eluthukirar engalukeya..?
  • Punguduthivan Punkaiuraan உனக்கு புகைப்படம் ஒரு கேடா உன்னுடைய அப்பனின் பெயர் உள்ளதே அவர் முகவரி தெரியாதா எங்களுக்கு சாராயப்போத்தல் வாத்தி தானெ
    13 hours ago · 
  • Punguduthivan Punkaiuraan சச்சி உனாக்கு நண்பேண்டா
    13 hours ago ·  ·  1
  • Punguduthivan Punkaiuraan மலையையே விழுங்கியவன் நீ என்பது ஊருக்கே தெரியும் மலையென்று நீ விளக்கம் தரத்தேவையில்லை
    12 hours ago · 
  • Suresh Selvaratnam சாராயம் வித்து பிழைப்பு நடத்தின உனக்கு தெரியும் தானே !
    விபசாரம் செய்த உன் ஆத்தையை கேளடா¨! இன்னும் தெரியும் !
    நான் மலையை விழுங்கினேன் நீ மலத்தையா விழுங்கின..?
    நான் (து ப்புகெட்டவன்)இல்ல(குணம் கெட்டவனும்) இல்ல
    கூலிக்காரனின் பிள்ளையும் இல்ல !
    சுவிசில் காசை விழுங்கி கனாடபோனவனும் இல்ல !
    8 hours ago · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக