பின்வரிசையில் இருப்பவர்களில் தர்மபலனுக்கு அடுத்து இடம் இருந்து மூன்றவதாக இருப்பவர் புஷ்பா
திருமதி புஷ்பா தர்மலிங்கம்
புங்குடுதீவு மூன்றாம் வட்டார
த்தை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பா ஐரோப்பாவில் ஒரு பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி நாடக நடிகை .சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் மஹா வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவியான புஷ்பா பிரான்சின் பரிஸ்க்கு அண்மையில் என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார்.புங்குடுதீவு மகாவித்தியலயத்தின் வலைப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த புஷ் பா அந்த அணி வட மாகானதில்யே பல சாதனைகளை படைக்க காரணமாக இருந்த ஒரு வீராங்கனை ஆவார் .பிரான்சில் புஷ்பா அவர்கள் பிரபலமான ரீ ரீ என் என்ற தமிழ் தொலைக்காட்சியின் தொடர் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பான படலைக்கு படலை தொடரின் கதாநாயகி ஆவர் .சம்மூகத்தில் புரையோடி போயிருக்கும யதார்த்தமான கலை வெளிப்பாடுகளை புடம்போட்டு வந்த இந்த தொடரில் ஞானம் என்ற பாத்திரத்தில் கிராமப்புற பேச்சு வழக்கை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் வசனம் பேசி சிறப்பாகக நடித்து வருகிறார்.வசனத்தை பேசுகின்ற விதத்திலே நகைச்சுவையை அள்ளி வீசும் இவர் உடல் அசைவுகள் ஏளன பார்வைகள் கிண்டல் செய்யும் தன்மை என பல கோணங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் சாதனையாளர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக