செவ்வாய், 5 ஜூன், 2012


  • இரண்டாம் வட்டாரத்தில் சில பிரமுகர்கள் காசைக் கொடுத்தல் மட்டும் போதும் எல்லாம் நடக்கும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள் அதையவர்கள் மாற்றியமைக்க வேண்டும் பொது நிகழ்வுகள் சங்க நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை காரணம் காசு கொடுக்கின்றோம் என்ற திமிர் தங்களுடைய முதலாளித்தனத்தை அவர்கள் மாற்றி அமைக்கும் மட்டும் அவர்கள் மடையர்களாக இருக்க வேண்டியது தான்
     ·  · Yesterday at 8:12pm · 
  • ஜோசியப்பறவையின் பெயரை செல்லமாகவும் நித்தம் சிவமும் ஆகிய ஆசிரியர் ஒருவர் புங்குடுதீவு மான்மியத்தில் தன்னை அதிபராக பிரகணப்படுத்தியுள்ளார் உண்மையில் இவர் அதிபரல்ல ஆசிரியரே செற்பகாலம் ஒருஅதிபரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பதிலதிபராக நியமிக்கப் பட்டவர் அதை அப்படியே தொடர்கின்றார் ஆகமொத்தத்தில் ஒரு ஆசிரியர் அதிபராகின்றார் நியமனம் இல்லாமல் இவர் கற்பித்த பாடசாலை நூற்றாண்டைக் கடந்தது
     ·  · Yesterday at 8:04pm near Toronto, Ontario · 
  • RECENT ACTIVITY
  • ரசன் சிவசாமி அவர்களே ? சங்கதிற்கு அங்கத்தவப்பணம் செலுத்தாமல் தலைவர் பதவி வகித்தவன் தானே? நீ முடிந்தால் காட்டு பார்ப்போம் உனது சுய லாபத்ற்காக ஊரை வஞ்சிக்க துணிந்தவனே சில அருவருடிகளுடன் சேர்ந்து கையூட்டுப் பணம் பெறுவதற்காக அயலூர் காரனுடன் சேர்ந்து நமது ஊரை எப்படி பிரதேசவாதம் பற்றி பேசுவாய் ?உன்னை ஒன்று கேட்கின்றேன் ?சங்கத்திற்கு நீதான் அதிக பணம் வசூலித்து கொடுப்பது என்று மார்தட்டுகின்றாய் தங்களது ...See More
     ·  · May 31 at 2:39am near Toronto, Ontario · 
  • இங்கு இயங்கும் நமது அயலூர் காரர் நடாத்தும் அச்சகத்தில் மான்மியம் நூல் அச்சேற்றப்படவில்லை என்ற காரணத்தால் தனக்கு கிடைக்காத பணம் வேறு யாருக்கோ போய் விட்டதன் கொதிப்பில் ஊரை இரண்டாக்க துடிக்கும் சோதிமயமானவரே சேதி சொல்கின்றேன் கேளும் உனது கனவு பலிக்காது புங்குடுதீவான் கொடுத்து கெடுவானே தவிர மற்றவர்களை கெடுத்து வாழமாட்டான் ஒரு சில அழகானவர்கள் உனக்கு வட்டிக்கு காசு தந்துவிட்டு வட்டி வாங்குவதற்காக ஊரை காவு கொடுக்க ரோசமான புங்குடுதீவான் அனுமதிக்க மாட்டான்
     ·  · May 31 at 1:51am near Toronto, Ontario · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக