புங்குடுதீவு கனடா வாழ் வர்த்தக பெருமக்களே தயவு செய்து சிந்தியுங்கள் விளம்பரம் செய்கின்றோம் என்ற பெயரில் உங்களுடைய காசை வாங்கி அதில் செற்ப காசை எடுத்து உங்களுக்கு ஒரு கேடையம் வழங்கி தாங்கள் புகைப்படம் எடுத்து போன முறை அவர் தந்தார் இந்தமுறை நீங்கள் தங்கள் என்று மாய வலைக்குள் விழவைப்பார்கள் எச்சரிக்கையாக இருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக