வியாழன், 13 மார்ச், 2014

முகாமையாளர்கள்
1.வ.பசுபதிபில்லை 1910-1954

2.க.மு.சின்னதுரை விதானையார் 1954-1957
3.1958-1962 திருமதி தையல்நாயகி கதிரவேலு
01.05.1962 அரசாங்கம் கையேற்பு 
கணேச மகா வித்தியாலயம் தகவலரங்கம்
பெயர்.யா /புங்குட்தீவுச்ரி கணேச மகா வித்தியாலயம்
ஸ்தாபித்த ஆண்டு 03.03.1910
ஸ்தாபகர்-அமரர் வ.பசுபதிபில்லை
முகவரி .வட்டாரம் 12,புங்குடுதீவு
மாவட்டம்-யாழ்ப்பாணம் மாகாணம்-வடக்கு
பிரதேச செயலகம் -தீவுப்பகுதி தெற்கு வேலணை
பிரற்ற்ஹேச சபை-புங்க்டுதீவு
கிராமசேவகர் பிரிவு-து 26
கல்விக்கொட்டம்-வேலணை
கல்வி வலயம்-தீவகம்
குறியீட்டு என் 1014003
பரீட்சை என் 11288
தொகை மதிப்பெண் 09004
பாடசாலை தரம் type 2
பாடசாலை வகை-கலவன்
அதிபர்கள் -12
மாணவர் தொகை 210ஆசிரியர் தொகை 16
தட்போதையஅதிபர் எஸ் கே சண்முகலிங்கம்


அதிபர்கள்
1.வேலணை கா.நமசிவாயம்பில்லை கா.நாகலிங்கம் சைவப்பெரியார் 2.
2.சி.இ.சதாசிவம்பிள்ளை இல்லையப்பா உபாத்தியாயர்
3.க.செல்லத்துரை 4.வை.கந்தையா
5.நா.கார்த்திகேசு 1971ஜனவரி -20.10.1981
6.சோ.செனாதிராஜாஹ் 21.10.1981--31.08.1982
7.தா.துரைசிங்கம் 01.09.1982-31.01.1988 கல்வி நிர்வாக சேவை
8.கே டி.தர்மலிங்கம்
9.சே.ஈஸ்வரமூர்த்தி
10.ச.சதாசிவம்
11.ச .அமிர்தலிங்கம்
12.எஸ்.கே சண்முகலிங்கம்


மடத்துவெளி சனசமூகநிளையம்


டத்துவெளி சனசமூக நிலையம்

மடத்துவெளி சனசமூக நிலையம்கிராம மட்டங்களில் மக்களின் பல்வேறு அபிவிருத்திக்கும் மக்களின் விழிப்புணர்விற்கும் வழிகாட்டியாக அமைக்கப்படுவதே சனசமூக நிலையங்கள் ஆகும். இந்த வகையில் புங்குடுதீவில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்கி வருவது தான் இந்த மடத்துவெளி சனசமூக நிலையம் ஆகும்.
மடத்துவெளி சனசமூக நிலை

புங்குடுதீவு வரலாறு


புங்குடுதீவு வரலாறு

புங்குடுதீவு வரலாறு பற்றி நோக்கும் போது இது இலங்கையின் பிற இடங்க