சனி, 23 ஜூன், 2012


புதிய உலக ஒழுங்கை உருவாக்க அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானுடன் கைகோர்த்துள்ள இலங்கை
பிறேசிலில் றியோ பிளஸ் 20 மாநாட்டின் போது தனியாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மஹ்முட் அகமட்நியாட்டும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், புதிய உலக ஒழுங்கு ஒன்று
முறிகண்டி காணிகள் மக்களுக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் மீளவும் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த காணிகளின்

ஞாயிறு, 17 ஜூன், 2012


இரண்டு கூட்டங்களும் நடக்குமா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார்
ஆம் நண்பரே கட்டாயம் நடக்கும் காரணம் ஊர் மானத்திலும் விட
அவர்களின் தன்மானத்தில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்
கணேச மகாவித்தியாலய பழைய மாணவர்கள் கட்டாயம் 16ஆம் திகதி நடாத்தி முடிப்பார்கள் காரணம் இல்லாமல் இல்லை

எப்படியாவது சங்கத்தை தம் வசப்படுத்தி இவர்களின் முகத்தில் கரி பூசுவதே அவர்களின் வெறி நிச்சியம் இருந்து பாருங்கள் சோம சச்சி ஒலிவாங்கியை பிடிப்பார் அவருக்கு 3000டொலர் பிரச்சனை மறைந்தால் சரி /இரண்டாமவர் 2010 பொருளார் இவருக்கும் அதே தான்/ரசன் சிவசாமி இவருக்கு என்ன நடந்தாலும் துரை ரவி குற்றவாளியாக அறிவித்தால் போதும் சந்திரகுமார் ஆப்பிழுத்த குரங்காக நிற்கின்றார் /அயலூர் அச்சகம் சங்கம் தனக்கு

ஆதரவானவர்கள் பக்கம் போய் கண்ணீர் அஞ்சலி பிரசுரம் தனது அச்சகத்திற்கு வந்தால் சரி/ஆசிரியை ஒருவர் தனது சுயசரிதையை இன்னுமோர் மான்மியத்தில் ஆறு பக்கதில் போடுபவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு தனது ஆதரவை வழங்குவார்/வில்லங்கம் குமார் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே அலைவார்/மன் மோகன்கள் இருவருக்கும் கட்டாயம் ஒரு அமைப்பு இப்போது தேவை
ஒருமோகன் வகித்த பதவியை மற்ற மோகன் சூழ்ச்சி செய்து தட்டிப் பறித்துவிட்டார் என்று கடந்த காலங்களில் சிவ சிவா என்று தலையில் அடித்து திரிந்தது பழையகதை/இவர்களில் பலர் வாடகைக்கார் ஓட்டினர்கள் ஆகையால் அதிகாலையில் கணேச மகவித்தியாலய 1930ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் பலர்{உயிரோடு இருந்தால்} படுக்கையில் தட்டி எழுப்பி அழைத்து வரப்படுவர்
தெரியாமல் தான் கேட்கின்றேன் கணேச மகாவித்தியாலய வங்கி கணக்கில் நான்குமில்லியம் இலங்கை ரூபா உள்ளது என்றால்
அதை ஏன் மேற்ப்படிப்பு படிக்கும் நமது ஊர் மாணவர்களுக்கான செலவை ஏற்கலாமே பணத்தை வைத்து புகழ்பாடினால் போதுமா?
உதவி செய்து படிப்பிக்கலாமே அதுதானே கற்றவன் செய்யும் வேலை
அம்மூரில் சில அன்றையபணக்காரர்கள் இப்படித்தான் காசை வைத்துருப்பார்கள் உதவி /மற்றும் சேவைகள் செய்யமாட்டார்கள்
ஆனால் முதல் மரியாதையை எதிர்பார்ப்பார்கள் அப்படித்தான் இருக்கின்றது இவர்களின் கூத்தும்

யார் இந்த வில்லங்கம் குமாரின் ஒரு கண்ணேட்டம்
புங்குடுதீவு ஆலடிசந்தியடியை சேர்ந்தவர் கணேசமகாவித்தியாலய பழைய மாணவர் கண்ணன்

அவர்களின் சிறியதாயாரின் மகன் நாட்டு நிலமை காரணமாக சுவீஸ் நாட்டிற்கு இடம் பெயர்தவர் அங்கு பசல் நகரில் அடைக்கலம் ஆனார் வேலை வெட்டிக்கு போகமல் நண்பரின் அறையில் தங்கி காலத்தை ஓட்டினார் இயல்பாகவே முற்கோபியான இவர் மதுவுக்கு அடிமை காலையில் ஒரு ரவுண்டு போடாவிட்டால் கை கால் ஓடாது இவருக்கு
காசுக்காக வேண்டி எதையும் செய்ய துணிந்தவர் பல குற்றசெயல்களில் ஈடுபாடு காட்டினார் காவல்துறையின் தீவிரகண்காணிப்பில் இருந்த இவரை அறை நண்பர் அடித்து துரத்திவிட்டார் அறையை விட்டுவெளியேறிய இவர் புகையிரத நிலயங்களில் உள்ள நிலக்கீழ் நடைபாதையில் தங்கி அடிதடிகளில் அதிக கவன்ம் செலுத்தினார் அப்போதுதான் பசல் நகரின் காவல் துறை இவரை நாடுகடத்த முற்ப்பட்டது அங்கிருந்து சகோதரர் கண்ணனின் உதவியுடன் கனடாவிற்கு தப்பியோடி வந்தார் இன்றும் இவரை பசல் நகர காவல் துறை இவரைத் தேடிக்கொண்டிருக்கின்றது

இவரைப்பற்றி இவருடைய நண்பர்கள் இப்படிசொன்னார்கள்

1 சதானந்தன் கூறுகின்றார் பெடியன் நல்லவன் ஆனால்
சொல்வழி கேட்கமாட்டான்

2 சந்திரகுமார் சொல்கின்றார் நாங்கள் எதைசொன்னாலும் கேட்கமாட்டான் தான் நினைத்ததை தான் செய்வான் இவனுக்கு ஆதரவு வழங்கபோய் எங்களுடைய மானத்தை போக்கியதுதான் மிச்சம் என்று

3ஒரு ஆசிரியர் இப்படி சொன்னார் தம்பி ஆசிரியர் என்று கூட என்னைப் பார்க்காமல் பேசிப்போட்டான்
தன்னை கட்டுப்படுத்தகூடாது தான் சொல்வதை செய்ய
சொல்கின்றான் எல்லாம் என்ர தலைவிதி என் அடித்துக்கொண்டார்

4சோம சச்சி இப்படி புலம்பினார் இவனுக்கு ஒன்றும் விழங்காது தம்பி ஆனால் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் அதனாலதான் இவன்கூட திரிகின்றேன்
என்ன நடக்குது பார்ப்பம் என்றார்

5 அழகு அவர்கள் இப்படி விவரிக்கின்றார் இவன் லூசன் தான் ஆனால் இவனை வைத்துதான் இப்படி செய்யலாம் மற்றவர்கள் செய்ய பயப்பிட்டவேலையை
இவன் சர்வ சாதாரணமாக செய்வான் அதுதான் நமக்கு காரியம் நடந்தால் சரி தானே

இவருடைய மன நிலையை பாருங்கள் இவரின் தாத்தாவின் பட்டப்பெயர் வில்லங்கம் அதையே ஈமெயில் விலாசமாக மாற்றி {லங்கம் வில்}@ என
வைத்துள்ளார் யாவருக்கும் வில்லங்கம் விளைவிப்பதே இவரின் நல்லெண்ணம்

கண்ணன் இப்படி சொல்கின்றார் தம்பி சொல்லு கேட்க மாட்டான் இப்படி இறங்கி விட்டான் இனி என்ன செய்வது அவன் இதில் தோற்றால் குடும்பமானம் போய் விடும் எப்படியாவது அவனை வெல்ல வைக்க வேண்டும் ஆகையால் தான் ஊரைப் பகைக்க வேண்டியுள்ளது

சோம சச்சியின் மறுபக்கம்
உங்களில் யாருக்காவது நான் சொல்லப்போகின்றவிடயம் ஆச்சரியத்தை
ஏற்ப்படுத்தலாம் ஆனால். உண்மை இந்திய சினிமாக்களில் இவரைப்போல் சில கதாப்பாத்திரங்களை தாங்கள் பார்த்திருக்ககூடும்
இவரது தந்தையார் ஒரு அரசியல் கட்சியின் பின்னால் திரிந்து புங்குடுதீவு மக்களுக்கு சேவை ஆற்றுகின்றேன் என்ற காரணத்தால் மகனுக்கு விதானை வேலையை வாங்கித்தர முடிந்தது ஆனால் வேலைக்கான பரீட்சைகளை இவருடைய நண்பரே எழுதினார் என்றால் மிகையாகாது சிங்களமொழித் தேர்வுக்கு அன்றைய காலத்தில் விதானைமார்களில் மூத்தஒருவர் இன்று கனடாவில் வசிக்கின்றார் அவர் தான் பரீட்சைக்கு சமுகம் அளித்து தேர்வு எழுதினார் என்றால் நம்பமுடியாது தான் மான்மியத்தில் விதானைமார்களின் கட்டுரைகளை சச்சி அவர்கள் தான் ஆக்கியிருந்தார் ஆனால் பரீட்சை எழுதிய விதானையார் கடைசியாக நாலு வரியில் வருணிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கனடாவிற்கு இவர் வந்த காலகட்டத்தில் இவருடைய தம்பியாருடன் தான் தங்கியிருந்தார் அப்போது இவருடைய குடும்பம் கனடாவிற்கு வருவதற்கு விசாவை எதிர் பார்த்து காத்திருந்தது.

அந்த நேரத்தில் இவருடைய தம்பியாருக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டு ஏற்ப்பாடுகள் நடந்தபொழுது பெண்வீட்டார் சீதனமாக ஒருதொகை கொடுத்தனர். அந்தபணத்தில் இவர் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி அடுக்கினார் இவருடைய தம்பியோ வாயில்லா பூச்சி அண்ணன் ஏதோ தனக்கு நல்லது செய்கின்றார் என்ற நினைப்பில் திருமண ஆசையில் அமைதியாக இருந்தார் ஆனால் நடந்ததோ வேறு

சீதனப்பணம் மொய்ப்பணம் எல்லாவற்றையும் சேர்த்து
கணக்கை சமப்படுத்தி கல்யாணம் முடிந்து விட்டது இனிமேல் வேறு வீடு பார்த்து போங்கள் இது என்னுடைய வீடு என்று விரட்டி விட்டார் இவரின் குடும்பம் அதே வீட்டிற்கு கனடா விசாவுடன் வந்திறங்கியதும் புதுமணத்தம்பதிகள் மணப்பெண்ணின் தம்பி வீட்டில் தஞ்சம் புகுந்ததும் சோகக்கதை. பின்னாட்களில் அதே தம்பிக்கு அடித்த {649}அதிஸ்டத்தையும் தமதாக்கி ஏப்பம் விட்டு தம்பியை சட்டத்தரணிகளிடம் இன்றும் அலைய விட்டுக்கொண்டிருப்பது ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இதை எழுதசொல்லி தகவல் அனுப்பியது இவரின் தம்பியேதான் என்றால் நம்புவீர்களா?

கனடாவிற்கு வந்து இருபது ஆண்டுகள் ஆனபோதும்
இவரிடம் இல்லாதது வாகன சாரதிப்பத்திரமும் ஒரு வாகனமும் தான் மற்றவர்களின் வாகனங்களை தனதுவாகனம் போலும் உரிமையாளரை சாரதியாகவும்
பாவிப்பதில் கைதேந்தவர்

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தை இவர் தனது முகவரியாகவே வைத்திருந்தார் என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள் ஊருக்கு உழைப்பவன் போல் பாசங்கு செய்து ஊர் அபிமானிகளின் அபிமானத்தை பெற்றுக்கொள்பதில் திறமை வாய்ந்த வல்லவர்

இயல்பாகவே ஒலிவாங்கி இல்லாமலே உரத்து பேசும்
வ்ல்லமை கொண்டவர். இடம் அறிந்து செயல்படுவார்
மற்றவர்கள் பேச தயங்கும் இடங்களில் தடங்கல் இல்லாமல் பேசி தனதுபக்கம் சபையோரை ஈர்ப்பதில் கில்லாடி ஒரே இராகத்தில் தான் பாடுவார்

மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகள் தான் மட்டும் ஊருக்கு தொண்டு செய்வது என்று நம்ப வைப்பார் இவருடைய செயல்பாடுகளில் மயங்கிய ஒரு காப்புறுதி முகவர் இரண்டு வருடங்கள் இவருக்கு தனது வாகனத்தை ஓடியதாகவும் தன்னுடைய வாகனத்திலேயே சென்று வேறு ஒரு காப்புறுதி முகவரிடம் இவர் தனது உயிர்காப்புறுதி செய்து கொண்டுவந்ததை பின்பு நாட்களில் அறிந்துகொண்ட காப்புறுதிமுகவர் சாவின் எல்லைக்கே போய் விட்டாராம் இப்போதும் புலம்புவார்

மரணவீடுகளுக்கு முதல் ஆளாக போய் நிற்கும் இவர் எல்லா வேலைகளையும் தானாக முன்னின்று செய்வார்
உறவுகளை பறிகொடுத்தவர்களும் இவர் மீது இரக்கப்படுவர் இவர் கொடுக்கசொல்லும் கை நீட்டும் எல்லேருக்கும் பணம் பட்டு வாடா நடக்கும் உங்களுக்கு என்னமாதிரி என்று இவர்பக்கம் திரும்பும் போது சிவாஜி கணேசனே நடிக்கமுடியாத காட்சியை அரங்கேற்றுவார் எனக்கு தேவையில்லை இறந்தவரின் பெயரால் சங்க ஒன்றுகூடலுக்கு ஒரு தொகை கொடுங்கள் அது போதும் என்பார் இவரல்லவா மனிதன் என்ற மகத்தான பாராட்டைப் பெற்றுவிடுவார்

பத்தாவது நாள் காரியம் முடிந்ததும் இவருடைய காட்சிகள் அரங்கேறும் இறந்தவரின் மகனையே மகளையே தொலைபேசியில் அழைத்து நினைவாஞ்சலி மலர் பற்றி பேசுவார் உங்களுடைய அப்பா/அல்லது அம்மா என்று தொடங்கி தான் மற்றவர்களிடம் கேட்டுவைத்திருக்கும் தகவல்களை தனக்கு தெரிந்தது போல் கூறி தனது நண்பர் ஒரு அச்சகம் வைத்துள்ளதாகவும் நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை தானே எல்லாவற்றையும் பார்ப்பதாக
பரிந்துரை செய்து அச்சகத்திற்கும் அச்சாரம் வாங்கிவிடுவார்

பின்பு தான் கைகாட்டிய அனைவரிடமும் கையூட்டு வாங்க இறந்தவரின் மகனின் வாகனத்திலேயே அவர்களின் ஸ்தாபனங்களில் போய் நிற்ப்பார் என்றால்
நம்பமுடியுமா? ஆனால் அது தான் உண்மை

பின் நாட்களில் ஒன்றுகூடல் நடக்கும் சமயங்களில் தான் சொல்லி வைத்த இறந்தவர்களின் உறவுகளிடம்
முன் கூட்டியே ஞாபகார்த்த பரிசு பணத்தை வசூலித்துவிடுவார் சங்க வட்டார அங்கத்தவர்கள்
இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் சொல்லும் கதை சச்சியண்ணன் வந்து வாங்கிகொண்டு போய் விட்டார் ஆனால் சச்சியண்ணன் சங்ககணக்கை வழமைபோல் சமப்படுத்துவார் மொத்தத்தில் சங்கப்பணம் அண்ணனின் பையில் பணத்திற்கு துண்டுவிழும் சங்கத்தின் கையில்

பகுதி இரண்டு நாளை

ஒருவழியாக புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பிரச்சனை முடிவை எட்டியுள்ளது
மனம் கசந்தவர்கள் மனம் நொந்தவர்களிடம் ஒருசிலநிபந்தனைகளுடன் நடுனிலையாளர்கள் முன்னிலையில் மனமுருகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றுள்ளனர்

இத் திடீர் மனமாற்றம் என்ன?ஊர்ப்பற்றா? இல்லவே இல்லை அதைத்தான் பத்திரிகைகள் இணைய தளங்கள்
முகனூல் போன்றவற்றில் ஏற்றிவிற்றுவிட்டார்களே . அப்படியானால் விடயம் என்ன? உங்களின் ஆவல் புரிகின்றது இதோ

இரண்டு மன் மோகன்கள் இதற்குள் நுழைந்த விடயமும் தங்களுக்கு நினைவிருக்கலாம் .அவர்கள் சார்ந்த அமைப்புக்கள் புங்குடுதீவு மக்களிடமும் ஊரின் மீதும் நல்லவிப்பிராயம் கொண்டவர்கள் என்ற படியால்
இரண்டு சிங்குகளையும் அழைத்து இந்த கசமுசாவை முடிவிற்கு கொண்டுவரும்படி ஆணைபிறப்பித்தனர்
இரண்டு பதவியும் போய் தெருவில் நிற்பதைவிட ஒன்றை துறப்பது மேல் என நினைத்தவர்கள் மனம்கசந்தவர்களுக்கு கசப்பு மருந்தையே கொடுக்க முடிந்தது

ஏழாம் வட்டாரக்காரங்கள் மான்மியபுத்தகத்தின் முழுப்பக்கங்களிலும் முகங்காட்டுகின்றார்கள் ஆகவே மான்மியத்தை மாற்ற வேண்டும் என்று மல்லுக்கு நின்று ஊரை இரண்டாக்கியவர்களை நடு நிலைவகித்து ஒன்று சேர்த்த பெருமை ஏழாம் வட்டார காரரான ஒருவரையே சாரும் இப்போது தெரிகின்றதா? யார் பிரதேசவாதிகள் என்று

வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி பொது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மனமகிழ்வு கொள்கின்றேன்

ஊர் மானம் வலைத்தளங்களில் வலம் வந்தாலும் ஒன்றுகூடியதே என்னும்போதும் பலரதுஎண்ணங்களை
சிலரது கீழ்தரமான சிந்தனைக்குள் அடக்கிவிடமுடியாது என்பதை தெளிவு படுத்தும் நோக்குடன் தான் எனது முகனூல் மூலம் தெரியப்படித்தினேன் இராமர் பாலம் கட்டும் போது அணில் உதவியதைப் போல் நானும் ஊர் இரண்டுபட்ட போது ஒன்று சேர்ப்பதற்காக எனது பொன்னான நேரத்தை செலவு செய்தில் பெருமிதம் கொள்கின்றேன்

நேரம் பொன்னானது ஒவ்வோர் மணித்துளியும் உனது ஆயுள் எண்ணப்படுகின்றதை உணர்ந்து பிறருக்கு உதவி செய் உபத்திம் கொடுக்காதே
நன்றியுடன் புங்கையூரான்

புதன், 13 ஜூன், 2012


    • Punguduthivan Punkaiuraan புங்குடுதீவு மக்களே மனம் திறந்து சொல்லுங்கள் புங்குடுதீவின் அடையாளம் எது மகா வித்தியாலயமா? அல்லது கணேச மகாவித்தியாலயமா? கணேசமகாவித்தியாலய பழைய மாணவர்கள் சிலர் புங்குடுதீவு மான்மியத்தில் மகாவித்தியாலயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்து மான்மியத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஊரை பிரித்து கணேசமகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் என்று ஒன்று உருவாக வேண்டும் துடிக்கின்றார்கள்
    • Punguduthivan Punkaiuraan இவர்களுக்கு மக்கள் மதியில் செல்வாக்கு இருந்தால் இரண்டு தலைவர்களும் சேர்ந்து அறிவித்த கூட்டத்திற்க்கு சமூகம் தந்து தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளலாமே?
    • Punguduthivan Punkaiuraan ஏன் வாடகைக்காரில் வீடு வீடாக சென்று ஆதரவுக்கு ஆள்பிடித்து செல்லவேண்டிய கட்டாயம் என்ன?யாருக்கு விலை போனார்கள் ?சந்திரகுமார் தலைவராக இருந்த காலத்தில் சங்கத்தின் பணம் முப்பது ஆயிரம் டொலரை கொண்டுபோய் கைமாற்றாக கொடுத்தாரே இன்றுவரை பணம் திரும்பி கிடைத்ததா?அந்த பணம் இருந்திருந்தால் சங்கத்தின் கட்டிடகடனில் ஒருபகுதி அடைபட்டு இருக்குமே?
    • Punguduthivan Punkaiuraan சோம சச்சி தலைவராக இருந்த பொழுது முப்பத்தைந்தாயிரம் டொலர்களை கொண்டு போய் அவசர வாகன ஊர்தி வாங்கியதாக சென்னார் இன்றுவரை அதன் சக்கரத்தைக்கூட யாரும் பார்த்தது இல்லை அன்பான மக்களே கண்மூடி இருக்க வேண்டாம் விழித்தெழுங்கள்
    • Punguduthivan Punkaiuraan ‎16ஆம் திகதி கூட்டம் நடாத்தினால் கேள்வி கேளுங்கள்?
    • Punguduthivan Punkaiuraan மான்மியம் பற்றிய ஆய்வு கூட்டம் என்று ஐம்பது பேரைக் கூட்டிச்சென்று மான்மியத்தை பற்றி எதுவும் பேசாமல் நிர்வாக சபைத் தெரிவு கூட்டம் வைத்ததின் பின்புலம் என்ன?யாருக்காக 50 பேர் புங்குடுதீவின் தலைவிதியை மாற்றமுடியுமா?பதில் தாருங்கள்?
    • Uthayan Soma dei enna kodumai daa nadakkuthu ??karunanithi kudumpam pola irukkuthu ??
      June 9 at 5:51am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan முதலிலேயே நிர்வாகசபை கூட்டம் என்று அறிவிக்காமல் வந்தவர்களுக்கு சரியான தகவல் தராததின் நோக்கம் என்ன மக்கள் முன் வந்து இக் கேள்விகளுக்கு பதில் தர ராசன் மற்றும் சந்திரகுமார் தயாரா? குமார் படிக்காத முட்டாள் அவன் தெளிவில்லாதவன் கழி மண்ணை குரங்காகவும் பிடிக்கலாம் பிள்ளையாராகவும் பிடிக்கலாம்
      June 9 at 5:54am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan அழகு ஆறாம் வகுப்பை தாண்டாதவன் மரியாதை கொடுத்து கதைப்பது என்பது அவன் அகராதியிலேயே இல்லை
      June 9 at 5:56am ·  · 1
    • Punguduthivan Punkaiuraan தகவல்கள் நீண்டே செல்லும் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் சந்திப்போம் நன்றி
    • Punguduthivan Punkaiuraan இந்த தகவல்களை தாங்கள்படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் தங்களின் சக நண்பர்களுக்கும் தொட்டு விடுங்கள் ஊர் மானம் காப்போம் உறவுகளை இணைப்போம்
    • Shanmuganathan Prabagar இது என்ன கொடுமை , நீங்க சண்டை பிடிக்க நான் எடுத்த புகைப்படமா கிடைத்தது????????????
      June 9 at 7:30am ·  · 1
    • Thambirajah Kenganathan மகா வித்தியாலயம் தான்
    • Thurai Ravi Pls stop
    • Lajiny Thiruna pungudutivu old student association thevaiya????????? eppady ootumaiyilla makkaludan!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. don't waste people time and money
      June 9 at 2:59pm ·  · 1
    • Punguduthivan Punkaiuraan குமார் /அழகு/வில்வமோகன்/சதானந்தன்/கண்ணன் /கிருபா/சந்திரகுமாரின் மனைவி/ஆகியோருடன் ரசன் சிவசாமி /சந்திரகுமார் ஆகிய இருவரும் தான் இயக்குனர்கள் ஊர் இரண்டு பட்டால் பரவாயில்லை தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டினால் போதும் என்றே இவர்கள் செயல்ப் படுகின்றார்கள் இவர்களில் ஒருவர் தலைவராக வந்தாலே ஒழிய மற்றத்தலைவர்களின் சொல்லை இவர்கள் செவிமடுப்பதில்லை
    • Punguduthivan Punkaiuraan திருவாளர் சுரேஸ் செல்வரட்ணம் அவர்களே பதில் கூறும்
      20 hours ago ·