சனி, 1 அக்டோபர், 2011


FREITAG, 1. OKTOBER 2010


மு.தளையசிங்கம்
-------------------------
மெய்யுள்
போர்ப்பறை
ஈழத்து ஏழாண்டு இளகிய வளர்ச்சி
கலைஞரின் தாகம்
ஒரு தனிவீடு
புதுயுகம் பிறக்கிறது
முற்போக்கு இலக்கியம்
பூரணி -சஞ்சிகை
ஈழ விடுதலை -பத்திரிகை
உள்ளொளி .பத்திரிகை
க.திருநாவுக்கரசு
------------------------
தீவகம் -பத்திரிகை
சு.வில்வரத்தினம்
---------- -சஞ்சிகை --------------
காற்றுவெளிகிராமம்
நெற்றிக்கண்
காலத்துயர்
வாசிகம்
பூரணி -சஞ்சிகை
அலை
ஈழத்து சிவானந்தன்
-----------------------------
ஆலய மணி -சஞ்சிகை
தமிழ் மகன் -சஞ்சிகை
வாழ்க்கை -சஞ்சிகை
விடுதலை -சஞ்சிகை
அடிகளார் பாதையிலே
ஈழத்தில் நான் க ண்ட சொல் செல்வர்கள்
ஈழத்து சொல் பொழிவுகள்
இதயங்கள்
ஒரு திருமுருகன் வந்தான்
கண்ணதாசனை கண்டேன்
காலனை காலால் உதைத்தேன்
தம்பி ஐயா தேவதாஸ்
-------------------------------
புங்குடுதீவு-வாழ்வும் வளமும்
இலங்கை தமிழ் சினிமாவின் கதை
பொன்விழா கண்ட சிங்கள சினிமா
இலங்கை திரையுலக முன்னோடிகள்
மூன்று பாத்திரங்கள்--வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு
நெஞ்சில் ஓர் ரகசியம் -வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு
இறைவன் வகுத்த வழி -வீரகேசரி மொழிபெயர்ப்பு
மு.பொன்னம்பலம்
---------------------------
அது -கவிதை தொகுப்பு
விடுதலையும் புதிய எல்லைகளும்
யதார்த்தமும் ஆத்மார்த்தமும் -கட்டுரை தொகுப்பு
கடலும் கரையும் -சிறுகதை தொகுதி
காலி லீலை-கவிதை தொகுதி
நோயில் இருத்தல் -சாகித்ய மண்டல பரிசு
திறனாய்வு சார்ந்த சில பார்வைகள
ஊஞ்சல் ஆடுவோம் -சிறுவர் கவிதை
துயரி -நெடுங்கதை
வீடும்பல்லக்கும்-சிறுகதை தொகுப்பு
சங்கிலியின் கதை -நாவல்
விசாரம் -கட்டுரை தொகுப்பு
புனித நீர் -நாடகம்
யுகமொன்று மலரும் -நாடகம்
திசை -பத்திரிகை
சத்தியம் .-பத்திரிகை
பொறியில் அகப்பட்ட தேசம்
நாவேந்தன் (வீ.டி..திருநாவுக்கரசு )
--------------------------------------------------
வாழ்வு-சாகித்ய மண்டல பரிசு -சிறுகதை தொகுதி
தெய்வமகன் -சிறுகதை தொகுதி
தமிழ்குரல் -பத்திரிகை
சங்கபலகை -பத்திரிகை
நம்நாடு -பத்திரிகை
நாவேந்தன் -பத்திரிகை
இந்து மகேஷ் (சின்னையா மகேஸ்வரன்)
------------------------------------------------------------
இதயம் -சஞ்சிகை
பூவரசு -சஞ்சிகை
வீரகேசரி பிரசுர நாவல்கள் (மித்திரன் தொடர்கதையாக வந்தவை )
ஒரு விலை மகளை காதலித்தேன் -1974
நன்றிகடன் -----------------------------------1979
இங்கேயும் மனிதர்கள் -------------------1977
அவர்கள் தோற்று போனவர்கள் (முற்றுபெறாத ராகங்கள் )
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி (ஆன்மீக தொடர்-2002 )
வீ.டி.இளங்கோவன்
---------------------------
மூலிகை -சஞ்சிகை
வாகை -சஞ்சிகை
கரும்பனை -கவிதை தொகுப்பு
இது ஒரு வாக்கு மூலம் -கவிதை தொகுப்பு
சிகரம்- கவிதை தொகுப்பு
மன்மறவா தொண்டர்
மண் மறவா
இசைக் கலைஞர்கள்
பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை
சண்முகம்பிள்ளை -மிருதங்கம்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்

திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா
சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர்
எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள்
குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா;)
ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்;)
எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா
பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி;)
எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரையை தொடாத அலைகள்

அரங்கேறிய நாடகங்கள்
ஊரதீவு இளம்தமிழர் மன்றம் -------------------------------------------- எனக்காக இரு விழிகள்
என்ர ஆத்தே
மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் )
---------------------------------------------------------------------------------------------------
அந்தஸ்து
செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா
கிராமத்து அத்தியாயம்
சுமை தாங்கி
உனக்கு மட்டும்
மெழுகுவர்த்தி அணைகின்றது
பகலிலே யாழ்ப்பாணம்
மலராத வாழ்வு

நாடக கலைஞர்கள்
-----------------------------
க.செல்வரத்தினம் -புங் 11
ஐ -சிவசாமி புங் 10 அம்ப்ரோஸ் பீட்டர் - புங் 10 நாட்டு கூத்து
ச.ரமணன் புங் 2
க.சிவானந்தன் புங் 7
ந.சண்முகலிங்கம் புங் 3
நா.கருணாநிதி புங் 7
ந.இராசதுரை புங் 7
எஸ் .சேனாதிராச புங் 4
மகேஸ்வரன் புங் 8 (மலைப்பாம்பு )
ந.காந்தி புங் 7
எ.இராசரட்னம் புங் 8
இ.இராசமாணிக்கம் புங் 8
எஸ்.எம் .தனபாலன் புங் 8
த.சிவபாலன் புங் 8
எ.சண்முகநாதன் புங் 8
ந.தர்மபாலன் புங் 8
சிவ.சந்திரபாலன் புங் 8 மகேந்திரன் (அம்மான்;) புங் 4
க.மகாலிங்கம் புங் 4
க.அரியரத்தினம் புங் 4
க.ஜெயபாலன் புங் 4
க. ஜெயக்குமார் புங் 4
ஆனந்தன் புங் 7
தி.கருணாகரன் புங் 8
ப.யோகேஸ்வரன் புங் 8
எஸ்.சச்சிதானந்தன் புங் 8
க. சந்திரசேகரம் புங் 8
பொ.அமிர்தலிங்கம் புங் 8
க.ரவீந்திரன் புங் 8
பொ.கிருஷ்ணபிள்ளை புங் 8
இரா. கந்தசாமி புங் 7
அ.திகிலழகன் புங் 7
செ. சிவலிங்கம் புங் 7
ஈழத்து சிவானந்தன் புங் 3
பூங்கோதை புங் 4
சு.கோகிலதாசன் புங் 6
பத்ம .ரவீந்திரன் புங் 7
க. சசி புங் 8
ர.ரஞ்சினி புங் 7
மு.மருதலிங்கம் புங் 7
நாக.கோணேஸ்வரன் புங் 7
நா.இராசகுமார் புங் 8
நா.செல்வகுமார் புங் 8
கா.சண்முகலிங்கம் புங் 4
கா.ஸ்ரீதரன் புங் 4
த. சிவகுமார் புங் 8
ச.மோகனதாஸ் புங் 7
கி.சௌந்திரராசன் புங் 7
வி.பகீரதன் புங் 8
சி .நந்தகுமார் புங் 8
கா.பாலசுபிரமணியம் புங் 8
ச .யோகமலர் புங் 8
க.நிர்மலாதேவி புங் 8
க.ஸ்ரீஸ்கந்தராச புங் 7
தம்பி ஐயா தேவதாஸ் -புங் 11
(இந்த பகுதி இன்னும் நிறைவு பெறவில்லை )
ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை
க.செல்வரத்தினம் -இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர்
இரா.கந்தசாமி -வானொலி -கனடா
நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்;)
துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா;)
ந.தர்மபாலன் -பத்திரிகை (கனடா;)
எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா;)
சிவ-சந்திரபாலன்- பத்திரிகை வானொலி தொலகாட்சி விளையாட்டுத்துறை (சுவிஸ்;)
சீராளன் -வானொலி (பிரான்ஸ் )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி (கனடா;)
க.அரியரத்தினம் -வானொலி (பிரான்ஸ்;)
தி-மோகன் - வானொலி (பிரான்ஸ்;)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (ஹோல்லந் )
செ.சுரேஷ் -வானொலி தொலகாட்சி (சுவிஸ்;)
சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்;)
எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்;)

எழுத்தாளர்கள்
மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
சு.வில்வரத்தினம் -கவிஜர் ,பத்திரிகையாளர்
த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் -கவிஜர்,எழுத்தாளர்
பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர்
சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்;)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர்
நக.பத்மநாதன் -எழுத்தாளர்
ஐ.சிவசாமி -கவிஜர் .நாடக எழுத்தாளர்
க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
யசோத பொன்னம்பலம் -இதழியல்
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் அரசியல் எழுத்தாளர்
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி;)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
சிவ-சந்திரபாலன் -நாடகம் வானொலி கவிதைஇதழியல் எழுத்தாளர்
துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
கண்ணதாசன் .-எழுத்தாளர்
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா;)
மைத்தில் அருளையா -கவிதை எழுத்தாளர்
மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
அம்மான் மகேந்திரன் -நாடக எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
த-மதி - கவிதை எழுத்தாளர்
எஸ்-சுரேஷ் -கவிதை எழுத்தாளர்

ALAYANKAL

Posted on January 6, 2010 at 8:51 PMComments comments (0)
பெரிய ஆலயங்கள் 
------------------------
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்;)
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்;)
ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
புனித சவேரியார் கோவில்
புனித அந்தோனியார் ஆலயம்

Thavapputhalvarkal

Posted on December 29, 2009 at 11:47 PMComments comments (0)

SONNTAG, 27. DEZEMBER 2009

தவப்புதல்வர்கள்


பெரியவாணர்--சமூகசே
சின்னவாணர் -- சமூகசேவை
பசுபதிபிள்ளை--விதானையார் -கல்வி சமூகசேவை

மு-தளையசிங்கம் -கல்வி ஆன்மீகம் சமூகசிந்தனை இலக்கியம் சாதி ஒழிப்பு

சு.க.மகேந்திரன் - அரசியல் சமூக சேவை இலக்கியம் இளைஞர் எழுச்சி

க.திருநாவுக்கரசு.சர்வோதயம் அரசியல் சமூகத்தொண்டு இளைஞர் அமைப்பு 


வே.சோமசுந்தரம்-அரசியல் சமூகசேவை
முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர்கள்ஊர்காவற்துறை(தீவுப்பகுதி;) -தொகுதி அல்பிரட் தம்பி ஐயா ---1947 -1952 வீ.எ.கந்தையா--------------1956-1960march-1960July-- (died 1963) வி.நவரத்தினம்------------1963--1965 கா.பொ.இரத்தினம--------1970--1977
--------------------------------------------------------------------------------------
முன்னாள் மாவட்ட சபை உறுப்பினர்
வே.க.சோமசுந்தரம்
--------------------------------------------------------------------------------------
முன்னாள் சபாநாயகர்
சேர் வைத்திலிங்கம் துரைசாமி
--------------------------------------------------------------------------------------
பா.உ.தேர்தலில் போட்டியிட்டவர்கள் (புங்குடுதீவை சேர்ந்தவர்கள் )
க:அம்பலவாணர் (பெரிய வாணர் )
வீ:வ:நல்லதம்பி
எஸ்:அமரசிங்கம்
ப:கதிரவேலு

Kavijar Su.Vi.kavithai 2

Posted on December 29, 2009 at 11:40 PMComments comments (0)
.கவிதை 2


.


பூக்களை உரசும் காற்றின் சுகந்தங்கள்,காலத்தோடு கரைந்து சிதைவுகளுள் ஒளிந்து கொண்டவாழ்வினைத் தேடிமனிதர்கள் வீறு கொண்டெழத் தொடங்கி விட்டனர்.ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி,உச்சத்தின் கட்டளைக்காய் காத்திருந்து,உறவுகள் கொன்றொழிவதைபல்லை நறுமியபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்ஒரு இளைஞன்.
தற்போது…..இடமாறுதல்களும், ஓட்டப் பந்தயமும் அந்நியனால்வரையப்பட்ட எல்லைக்குள்தான்.
தற்காலிக எல்லைக்குள் கட்டுண்டு இருக்கும்காற்றின் அழுத்தம் விரிவடைந்து,கனம் பெருகி, இன எல்லை வரை நீளும்.
சுதந்திரக் காற்றினைஎல்லை வரை அழைத்துச் செல்லபோராட்டச் சக்திகளுடன் மக்களும் தயாராவெனக்கவிஞன் எழுப்பும் கனதியான செய்தி காதில் விழுகின்றது.
விழி மூடும் போதும் கண்ணால் காற்றுக்குத் து}து விட்டான்.
காற்றானது,அந்த மகரந்த மணிச் செய்தியினைதேசியத்தின் ஆன்மாவிடம் சேர்த்து விட்டது.இனி என்ன….
பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதை விழும்.மண்ணில் புதுத் தளிர் துளிர் விடும்.
காற்று வரையும் காட்சிப் படிமங்கள்,அழகுணர்வைப் புள்ளியாக்கும்.அதுவரை….தொலைத்த வாழ்வினை இவன் கவிதைக்குள் தேடுங்கள்.உயிர்த்தெழும் காலம் வரும்.
விழிப்பென்பதுஇரு விழிகளையும்சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல.எதிரியைக் குறித்த கவனக் குவிப்புமட்டும் அல்ல்தன்னுள் மையமிட்டெழும்

Kavijar.Su.Vilvar Kavithai

Posted on December 29, 2009 at 11:30 PMComments comments (0)

சு.வி.கவிதை 1


காற்றுக்கு வந்த சோகம்
முழுவியளத்துக்குஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டுசூரியனே திகைத்துப் போன காலையிலிருந்துஇஇப்படித்தான்உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்கிடக்கிறது இக்கிராமம்.கிராமத்தின் கொல்லைப் புறமாய்உறங்கிய காற்றுசோம்பல் முறித்தபடியேஎழும்பி மெல்ல வருகிறது.வெறிச்சோடிய புழுதித்தெரு,குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,காற்றுக்கு குழப்பமாயிருந்தது.முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,ஆச்சி, அப்பு, அம்மோயெனஅன்பொழுகும் குரல்கள்-ஒன்றையுமே காணோம்.என்ன நடந்தது?ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?திகைத்து நின்றது காற்றுதேரடியில் துயின்ற சிறுவன்திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டுமலங்க விழித்தது போல.திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனெனசுதந்திரமாய் நுழைகிற காற்றுஇப்போ தயங்கியது.தயங்கித் தயங்கி மெல்லஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.ஆளரவமே இல்லை.இன்னுமொரு வாசல்; இல்லை.இன்னும் ஒன்று; இல்லை.இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.சற்றே கிட்டப் போனது.வாசற் படியிலேவழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையேஎதையோ சொல்ல வாயெடுக்கவும்பறிபோயின சொற்கள்.பறியுண்ட மூச்சுமடியைப் பிடித்து உலுக்குவதாய்காற்று ஒருகால் நடுங்கிற்று.பதற்றத்தோடேபடலையைத் தாண்டிப் பார்த்ததுதூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.ஆருமே இல்லை.காற்றென்ன செய்யும்?ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்துஊரின் காதிலே போடும்.ஒரு குரலின் உரைசலும் இல்லையே.உண்மையிலேயேகாற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.பக்கத்திருந்து உறவுகள்பால் பருக்க,கால் பிடிக்க,கை பிடிக்க,தேவாரம் ஓத,கோலாகலமாய் பிரிகின்ற உயிர்அநாதரவாய்,அருகெரியும் சுடர் விளக்கின்றிபறை முழக்கமின்றி, பாடையின்றி.....அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.காற்று பரிதவித்தது."எங்கே போயின இதன் உறவுகள்?"ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.அதற்கெங்கே தெரியும்?காற்றுறங்கும் அகாலத்தில்தான்மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடிமீண்டும் உள்ளே நுழைந்தது.முதுமையினருகில் குந்தியிருக்கும்இன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்துபிறகெழுந்துசேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடிவந்தது வெளியே.வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றைவேலியோரமாய் விலக்கியபடியேமெல்ல நடந்தது காற்றுசொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்சோகந் தாளாத தாயைப் போல.28.07.1993சு.வில்வரெட்னம்.

pungudutheevin amaippukkal

Posted on December 29, 2009 at 11:27 PMComments comments (0)

SONNTAG, 27. DEZEMBER 2009

எமது உலக அமைப்புக்கள் 

சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

ஜெர்மனி அபிவிருத்தி ஒன்றியம்

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிசங்கம்

ஜெர்மனி திருநாவுக்கரசு அறக்கட்டளை

Periyorkal

Posted on December 29, 2009 at 11:22 PMComments comments (0)

பெரியோர்கள் 1

பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்

சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி

என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்

சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி

க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை

ப.கதிரவேலு- வழக்கறிஜர் -அரசியல்

கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை

க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்

சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர்

பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்

சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி

சி.சரவனமுத்துசுவாமிகள் -சிவதொண்டர்

பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்

கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்-அகில இ.தா.ஆ.சங்கம்

மா.முருகேசு -உடையார்

க.ஐயாத்துரை- கல்வி-ஆன்மிகம் -சமூகசேவை

பே-கார்த்திகேசு - கி.ச.உபதலைவர் .இருபஈட்டி.ச.ச.நி.ஸ்தாபகர்

வி.கே.குணரத்தினம் வைத்தியர்

நா.கணேசராசகுருக்கள்---சமயம்

சே.சிவசுப்ரமனியாகுருக்கள்-சமயம்

க.முத்துதம்பி -அதிபர்-கல்வி

கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்

க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்

தம்பிள்ளை -வைத்தியர்

எ-குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்

இராமச்சந்திர ஐயர் -சமயம்

மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்

இ.கேங்கதரகுருக்கள்-சமயம்

சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்

வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்

நக-பத்மநாதன்- எழுத்தாளர்

க.ஸ்ரீ ச்கந்தராச .--எழுத்தாளர் (சித்ரா மணாளன்;)

சி.க.நாகேசு -சமூகசேவை அரசியல்

போ.நாகேசு-சமூகசேவை -அரசியல்

சி.சின்னதுரை -கல்வி

க.சிவராமலிங்கம்- அதிபர்-கல்வி-இலக்கியம் கலை

இ.குலசேகரம்பிள்ளை -கல்வி-சமூகசேவை

க.thiyaakaraachaa --கல்வி-சமூகசேவை

Pothu Amaippukkal

Posted on December 29, 2009 at 10:45 PMComments comments (0)


மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
சிவலைபிட்டி சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்






அரச பொது நிறுவனங்கள்

தபாலகம் சந்தை
உபதபாலகம் ஊரதீவு
உபதபாலகம் வல்லன்
உபதபாலகம் தட்டையன்புலம்
உபதபாலகம் குறிகாட்டுவான்
உபதபாலகம் இருபிட்டி
பொதுநூலகம் சந்தை
பொது வைத்தியசாலை
ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
மக்கள் வங்கி
கிராமிய வங்கி
பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;)
குறிகட்டுவான் துறைமுகம்
கழுதைப்பிட்டி துறைமுகம்


முன்பள்ளிகள் 


அறிவகம்
மடத்துவெளி சனசமூக நிலையம்
சிவலைபிட்டி சனசமூக நிலையம்
கிராமசபை
சர்வோதயம்
காந்தி சனசமூகநிலையம்
ஐங்கரன் சனசமூகநிலையம்
நாசரேத் சனசமூகநிலையம்
பாரதி சனசமூகநிலையம்
தல்லையபற்று சனசமூகநிலையம்
சர்வமதமுன்பள்ளி
இருபிட்டி சனசமூகநிலையம்
தென்னிதியதிருசபை
வல்லன்சனசமூகநிலையம்
பழையதுறை நுழைவாயில் (வாணர் தாம்போதி;)
கோரியாவடி கலங்கரை விளக்கம்
Eingestellt von pungudutivu um 15:13 

Kulankal

Posted on December 29, 2009 at 10:42 PMComments comments (0)

குளங்கள்

வெள்ளைக்குளம் தில்லங்குளம் அறியாரிகுளம் முருகன்கோவில்குளம்
நாகதம்பிரான்குளம் ஆமைக்குளம் திகழிக்குளம் பெரியகிராய் மக்கிகுண்டு நக்கந்தைகுளம் தர்மக்குண்டு புட்டுனிகுளம் வேட்டுகுளம்
கண்ணகி அம்மன்தெப்பகுளம் கண்ணகி அம்மன் குளம் சந்தையடிகுள 
கந்தசாமிகோவில்குளம் விசுவாமிதிரன்குளம் மாரியம்மன்கோவில்குளம்

Kukkiraamankal

Posted on December 29, 2009 at 10:40 PMComments comments (0)

குக்கிராமங்கள் 

பழையதுறை வாண்டயாவெளி பள்ளக்காடு மேற்குதிக்கு கம்பிலியன்
சங்குமாலடி நல்லாந்திட்டு திகழி போக்கத்தை திவாணிபுலம்
மடத்துகாடு பொன்னான்தொட்டம் மாநாவெள்ளை தல்லமி புளியடி 
தனிப்பனை புட்டிவயல் கரந்தல்லி வாடை வீரம்புளியடி மானொழுவம்
அரியநாயகன்புலம் கண்டல்கட்டி புட்டுனி விழாக்கண்டல் தொட்டம சங்கத்தாகேணி கோரையடி தெங்கந்திடல்முனியப்புலம் மணற்காடு 
சிவலைபிட்டி மாக்கொண்டல் மனியாரந்தோட்டம் தொழிலாளர்புரம் சோழகனோடை கள்ளியாறு பெரிய கண்ணாதீவு 
சின்ன கண்ணாதீவு நாயத்தன்காடு ஈச்சங்குண்டு பண்ணைப்புலம்
முற்றவெளி தல்லையப்பற்று பெரியகிராய் நடுக்குறிச்சி புளியடித்துறை 
அடைக்காத்தகுளம் தூண்டி இழுப்பனை கொம்மாபிட்டி கிராஞ்சி

Vaanar Thampothi

Posted on December 29, 2009 at 10:36 PMComments comments (0)

SAMSTAG, 26. DEZEMBER 2009

வாணர் தாம்போதி


அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது.
புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும்.
புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன.
கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது.
புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார்.
மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.
1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார்.
தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்.
புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர்.
வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
நன்றி:வீரசேரி
——————————————————————————–

Pungudutivu_Oru Parvai

Posted on December 29, 2009 at 10:31 PMComments comments (0)

புங்குடுதீவு-ஒரு பார்வை


புங்குடுதீவு
அமைவிடம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது.
பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.
1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர்.
1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பௌதீக வளமபௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது.
மரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சங்கமமாவதைக் காணமுடிகின்றது. இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன.
பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80′ பரணைற்றாகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 50″ க்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரைமண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண்களிமண் ஊரிகலந்த மண் கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன.
இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன என அண்மைக்காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்னீர் வளம் ஆங்காங்கே தொட்டத் தொட்டமாக காணப்படுகின்றது.

வரலாற்று நோக்குபுங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது.
வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம்.
குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்திருக்க நியாயம் உண்டு.
அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமல்லாது இத்தீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்துள்ளதைமக்கு பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஊதாரணமாக புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.
இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். ஏனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வர்த்தகத்தில் டுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புங்குடுதீவையே முன்னர் பியாங்கு என அழைக்கப்பட்டுள்ளது. என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
பியாங்குச் செடிகள் அதிகமாக காணப்பட்டிருந்தமையால் பியாங்குதீபம் என அழைக்கப்பட்டிருந்த இத்தீவு காலப்போக்கில் பியாங்குதீவு எனவும் பின்னர் புங்குடுதீவு எனவும் மருவியதாக கொள்ள இடம் உண்டு.
தமிழ்நாட்டு மக்களின் தொடர்பு காணப்பட்டிருந்தமையால் அங்குள்ள புங்கநூர் ங்குடி என்ற இடப்பெயர்வு இத்தீவுக்கு அவர்களால் சூட்டப்பட்டிருக்கலாம்.
இஸ்லாமியர்களது படையெடுப்புக் காலத்தில் அவர்களது கொடுமையிலிருந்து தப்பி தமது கன்னிப் பெண்களை பாதுகாக்கும்நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட )puங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது என கொள்பவர்களும் உளர்.
வேறுசிலர் புங்கமரம் நிறைந்து காணப்பட்டபடியால் புங்கு-உடு-தீவு என பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப் பொருள் கொள்கின்றனர். தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடதீவில் சோழனோடை சோழம்புலம் பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
தீவுகளின் மத்தியில் அமைந்துள்ளமையால் மிடில்பேர்க் என பெயர்வைத்துள்ளனர் என்றே கொள்ள வேண்டும்.

Vaddarankal-Kiramankal

Posted on December 29, 2009 at 10:28 PMComments comments (0)

வட்டாரங்கள் - கிராமங்கள்


வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்


ஓன்று ----சந்தையடி பெருங்காடு வடக்கு கரந்தாளி

இரண்டு ----முருக்கடி சந்தையடி பெருங்காடு கிழக்கு

மூன்று ----பெருங்காடு நடுவுதுருத்தி குறிகட்டுவான் நுணுக்கால்

நான்கு ----சின்ன இருபிட்டி தம்பர் கடையடி புளியடி புளியடி

----மாநாவெள்ளை

ஐந்து ----இருபிட்டி கிழக்கு தனிப்பனை

ஆறு ----இருபிட்டி வடக்கு இருபிட்டி மேற்கு:வடக்கு ,கழுதபிட்டி

---- புளியடி கேரதீவு மேற்கு

ஏழு ----ஊரதீவு வரதீவு கேரதீவு கிழக்கு மடத்துவெளி (பிரதான வீதி

----க்கு மேற்கே ) பள்ளக்காடு

எட்டு ----மடத்துவெளி நாகதம்பிரான் கோவிலடி

ஒன்பது ----வல்லன் மாவுதிடல்

பத்து ----வீராமலை தட்டையன்புலம் கோட்டைக்காடு

-----பொன்னாந்தோட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக