புதன், 30 மே, 2012
திங்கள், 28 மே, 2012
· · Share
- Soma Satchithanandan and 5 others like this.
- Uthayan Soma suresh 7 ம் வட்டாரத்தில் உள்ள சில சுயநல விரும்பிகளும் சில எடுபிடிகளும் இதில் உள்ளார்கள் .எல்லோரும் அல்ல ........ சிலர் காசு கொடுத்து விளம்பரம் தேடியுள்ளார்கள் இது ஒரு வியாபார நோக்கமே வேறு ஒன்றும் இல்லை
- Suresh Selvaratnam unmai,pungudutivu peyarai paviththu pathil eluthupavar patry nam eluthinal nakka pudunki savinam ! 3,peyar oruvar than eluthukirar engalukeya..?
- Soma Satchithanandan and 5 others like this.
- Suresh Selvaratnamபுங்குடுதீவு மான்மியம் தொன்மையை இழந்த மான்மியமாக வெளிவந்துள்ளது !
அ)வரலாற்றில் அரிச் சுவடாக பதிவு செய்யப்பட வேண்டிய பெரியோர்கள்
பத்தோடு பதினொன்றாக சேர்க்கப் பட்டிருகிறார்கள் ,!!!! ?
ஆ )தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை எங்கே ?அவர்களின்
வழிபாட்டுத்தலம்கள் மறைக்கப்பட்டது எதற்காக ?
இ)படித்த மேதைகளுக்கு ஒருவரியும் புலத்தில் உள்ள புற்றீசல்களுக்கு
பல பந்திகளில் கட்டுரையா?
ஈ )பாரிஸ் ,சுவிஸ் நாடுகளில் மக்கள் புறக்கணித்த காரணம்என்ன ?
உ )மடத்துவெளி மக்களின் மிகப் பெரிய வெற்றி என மார்தட்டிய பின்னணி ..?
ஊ )இது முழுக்க 8,7, ம் வட்டாரமக்களின் தொகுப்பேயன்றி புன்குடுதீவினுடயது அல்ல .!
எ)இது ஒட்டுமொத்த புங்குடுதீவு மக்களால் மறுபரிசீலினை செய்யாவிடில்
ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ¨(மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன் )
Gefällt mir ·about an hour ago · ·1
- Suresh Selvaratnam முகவரி இல்லாதவர்கள் தான் விளம்பரம் தேடுவார்கள் .
பத்தாம் பசலிகள் பலரை பாத்தவன் நான்
இந்த கிலுகிலுப்பைகளுக்கு வேறுயாரையும் பாருங்க !about an hour ago · ·1
Suresh Selvaratnam
ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.

Saturday at 4:40pm · ·
2

Jegan Vaira u know suresh anna in canada anyone can anything they want the people think madathuvely is pungudutivu downtown who ever incharge wrote book he must need qualifiction first i think its not a flea marke
my Shiva Nishanthy selvam adaikalanathan m.p unkalidam verum 30 perukkuththaan(person)enna i ticket cancel panni inku varavalaiththeerkalaa?enru visanappattaaraame?
Suresh Selvaratnam
சீற வேண்டிய நேரத்தில் சீறு.
ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு. வழியிலே யாரையும் செல்லவிடாது. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குருவந்தார். அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
அவரை தீண்ட அந்த நாகம் வந்தது. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய். கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய். அதில் என்ன பயன்.." என கூறி அதற்கு தியானம் கற்றும் கொடுத்தார். அன்றில் இருந்து அந்த நாகம் தியானம் செய்ய தொடங்கியது..!
யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து.. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுத்தாத தன்மை அடைந்ததால் "நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்" என்றது.. "அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு.." என கேட்டார்.. உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
"உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே..! சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல.., நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய்.. நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள்.." என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
(ஆம்..! நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்காக எரிந்து விழுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் வழியில் எருமை மாடு குறுக்கே படுத்திருந்தால் விரட்ட சத்தமிடதான் வேண்டும். ஆனால் அந்த சத்தத்தை மகிழ்ச்சியாக செய்யலாமே

வெள்ளி, 4 மே, 2012
சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^
எதிர்வரும் 13.05.2012 அன்று மாலை சுவிஸ் பேரன் நகரில் Rubigen என்னும் இடத்தில் Worbstzr 13 என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.விழாவில் தி.கருணாகரன் (கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம், குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகியோர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் மேலதிக .விழா மண்டப விபரம் பின்னர் அறியத்தரப்படும் .மே மாதம் பதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும்
கனடாவில் நேற்று இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம்
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
திருச் செல்வம் .முரளி
-------------------------------
சுவிட்சர்லாந்தில் ஆன்மீக துறையில் வரலாறு படைத்த ஒரு இளைஞன் என்றால் முரளிக்கே அந்த பெருமை கிடைக்கும் . மிக இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி சைவ சமய விதிகள் ,வழிபாட்டு முறைகள் என்பவற்றை ஐயம் திரிபறக் கற்று தேர்ச்சி பெற்ற இவர் சமஸ்கிருதத்தையும் படித்து சைவ சமய கிரியைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் .வழிதோன்றலாக வரும் வேதியருக்கு ஒப்பாக அத்தனைசமயக் கிரியைகளையும் செய்யும் வல்லமை பெற்ற இவர் சிறிய ஆலயமொன்றை தனது இல்லத்தில் அமைத்து வழிபட்டு வந்தார் நாளடைவில் இன்னும் சில இளைஞர்களை திரட்டி சைவநேறிக்கூடம் என்ற பெயரில் சைவ சமயத்தை வளர்க்க பாதுகாக்க என புறப்பட்டார் .இதன் விளைவாக பெர்ன் மாநகரில் ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தை அமைத்து சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலுமே வழிபாடு செய்து புரட்சி செய்து வருகிறார் அத்தோடு வேற்று இனத்து மக்கöளுக்கும் எமது சமய தொன்மைகளை வில்குமுகமாக பல திட்டங்கöலை வகுத்து பிரசாரப் படுத்தி வரும் அரிய சேவையை திறம்பட நடத்தி வருகிறார் .எளிமை .புனிதம்.நேர்மை தூய்மை ,சமயப்பற்று மொழிப்பற்று அடக்கம் இயல்பாக பழகும் தன்மை என்பவற்றை தனது கொள்கைகளாக கொண்டு எமது ilaiya தலைமுறைக்கு வழிகாடியாக விளங்குகிறார் அத்தோடு இளம் சமுதாயத்தில் சமய எழுச்சியை ஊட்டி தன்னை போன்று மேலும் பல இளைஞர்களை சமய முறைமைகளை கற்று டேஹ்ற உதவுகிறார் ஒரு பரம்பரை பிராமணனுக்கு நிகராக இவரது செயலும் திறமையும் மிளிர்ந்து நிற்கின்றன . இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வாடா தென் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மை பழமை மிக்க ஆலயங்களையும் தர்சிப்பதொடு மேலும் மேலும் ஆன்மீகத்தை கற்று வரும் இவர் சித்தர்கள் மேல் கொண்ட ஆர்வத்தினால் அவர்கள் சம்பந்தமான செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கு பற்றுகிறார் . ஆன்மிகம் மட்டும் அன்றி நாட்டுப்பற்று நாடகம் நாட்டுக்கூத்து என இவரது பணி நீளுகின்றது
சுவிசில் வாழும் ஏனையோரில் முக்கியமானவர்கள் -துறை
-----------------------------------------------------------------------------------
உதயகுமார் -இசை
ஜெயந்தன் -இசை
சாமி சுரேஷ்- கவிதை
க.சேனாதிராசா -விடுதலை பங்களிப்பு
திருமதி ஞானச்சந்திரன் -கலை ,நாடகம்
தி.முரளி ஆன்மிகம் .கலை .நாடகம்
வி.பகீரதன் -புங்குடுதீவு ஒன்றியம்
நா.ஜெயகுமார் -ஆன்மிகம்
சு.சண்முகநாதன் -சமூக சேவை
எ,திகிலஅழகன் .சமூக சேவை
சோ.கைலைவாசன்-விடுதலை பங்களிப்பு
செ.சத்தியமூர்த்தி .விடுதளைபங்களிப்பு
திருமதி ச.கௌசலா ஆன்மீகம்
செல்வி லட்சுமணன் -அரசியல் சமூக சேவை
கி-சௌந்தராசான் வர்த்தகம்
இ.பாலகுகன் வர்த்தகம்
இ.ஜெகதீஸ்வரன் வத்தகம் சமூக சேவை
நகுலேஸ்வரன் -ஒன்றியம்
க.சிவகுமார் ஒன்றியம் வர்த்தகம்
க.பாபு வர்த்தகம்
அ.கைலாசநாதன் ஆன்மிகம்
ஆ.கைலாயநாதன் வர்த்தகம்
விகிநீச்வரன் வர்த்தகம்
ந.குணராசா வர்த்தகம்
க.ஸ்ரிச்கந்தரசா கணணி
இ.ஸ்ரீஸ்கந்தராசா வர்த்தகம்
கமல் வர்த்தகம்
வி.பாஸ்கரன் வர்த்தகம்
சிவநேசன் வர்த்தகம்
க.தயாளன் ஆன்மிகம்
கிருபைதாசன் ஒளியியல்,வர்த்தகம்
தர்சிகா கலை ஊடகம்
திருமதி கஜநிதி சதானந்தன் கலை
த.தயாநிதி காந்தன் கலை
திருமதி ட.நிமலன் ஆன்மிகம்
தனபலசுப்ரமனியம் ஆன்மிகம்
செ.சந்திரபாலன் வர்த்தகம்
na.சிவதாஸ் ஒளியியல் வர்த்தகம்
த கை லைமலைனாதன் சமூகசேவை ஆன்மிகம்
த.சிவலிங்கம் விடுதலை பங்களிப்பு சமூகசேவை
ப.தயானந்தன் ஆன்மிகம்
அன்பு ரவி இதனையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்
புதன், 11 ஏப்ரல், 2012
ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடி சாந்தி,நுணுக் கல் ,தொழிலாளர் புரம் ,மாநாவெள்ளை, போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இருபிட்டி என்று அழைப்பது வழக்கம் .இந்த பிராந்தியத்தின் சிற்பி அல்லது வழிகாட்டி என்றால் மக்களின் கை அம்மான் என்று செல்லமாக அழைக்கப் படும் சிவலிங்கத்தையே சுட்டி நிற்கும் .இங்கேயே பிறந்து சிறுவயது முதலே சமுக சேவை யே தனது முழுமூச்சாக கொண்டு புங்குடுதீவு மண்ணின் மேற்கு பக்கத்தை முன்னேற செய்த ஒரு ஒளிவிளக்கு இவர்.01 . 04 . 1948 . இல் பிறந்த சிவலிங்கம் சிவலைபிட்டி சன சமூக நிலையம் ,காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் .என்பவற்றில் செய்யாத பணிகளே இல்லை எனலாம் . சிவலைபிட்டி சனசம்மோக நிலையத்தின் ஆரமப்காலம் தொட்டு அதன் எல்லா வகை நிர்வாக பொறுப்பிலும் இருந்து சிறப்பித்தவர் .அத்தோடு தனக்கு பின்னால் வழிநடத்தவென ஏராளமான இளைஞர்களை பண்படுத்தி மெருகேற்றியவர் .அதனாலோ என்னவோ அம்மானின் விரல் அசைவை கண்டு வீறு கொண்டெழுந்து ஊருக்கு சேவை செய்ய வருடம் தோறும் ஏராளமான வாலிப உள்ளங்கள் போட்டி போட்டு முன்வந்தன.சிவலைப்ட்டி சனசமூக நிலையம் நடத்துகின்ற விளையாட்டு போட்டிகள், நாடக விழாக்கள் ,சமூகத் தொண்டுகள் எல்லாவற்றிலும் இவர் முன்னின்று வழி நடத்தினர் .பின்னாளில் இவர் வழிகாட்ட இளம் சமுதாயத்திடம் பல பொறுப்புகளை விட்டு கொடுத்து ஆலோசகராக ஓங்கி நின்றார் .ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகள் முடிய இரவு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இடம்பெறும் ஏராளமான நாடகங்களை எழுஹ்தி நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார் .இவர் நடித்த பெண் வேடங்கள் சிறப்பான முத்திரை பதித்தவை .கோவலன் கண்ணகி,வஞ்சிக்கபட்டவள்,பண்டாரவன்னியன் போன்றவை அவற்றில் பிரபலமனவையாகும் .காளி கோவில் நிர்வாகத்திலும் பலம்ட்டதிலும் அலங்கரித்து அந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு துணைபோனவர் .சிவலைபிட்டி ச. ச.நிலையத்தின் பணியான இந்த ஆலய திருவிழா கால அன்னதான சேவை பொறுப்பை திறம்பட செய்து வந்தார் .மது ஒழிப்புக் கழகம் ,இணக்க சபை போன்ற அமைப்புகளும் இவரை உள்வாங்கி சிறப்பு பெற்றன.,தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றின் முழுமூச்சான அரசியல் பணிக்கு தன்னை இணைத்து கொண்ட இவர் பின்னாளில் தாயக விடுதலைக்கான பங்களிப்பையும் செய்து வந்தார் .இதனை கண்ணுற்ற மாற்றுகருத்து பச்சோந்திகள் .22 .11 .1988 இல் .அநியாயமாக இவரது உயிரை இளம் வயதிலேயே பலிகொண்டு விட்டனர் .ஆனாலும் சிவலைபிட்டி சனசமூக நிலைய சிற்பி சிவலிங்கம் என்றே இன்றும் இந்த மண்ணின் மைந்தர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள் .இருப்பார்கள் .
வியாழன், 1 மார்ச், 2012
திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி
திருமதி சந்திரபாலன் இராஜேஸ்வரி
புங்குடுதீவு ஒன்பதாம் வட்டா
ரத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி தனது ஆரம்பக் கலவியை சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மகா வித்தியாலயத்திலும் முடித்துக் கொண்டுசர்வோதயம், புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவு சங்கம என்பவற்றில் பணியாற்றி விட்டு எண்பதுகளின் இறுதியில் சுவிசுக்கு புலம்பெயர்ந்து ஜெனீவ மாநகரில் வாழ்ந்து வருகிறார் . புங்குடுதீவு.2 செல்லையா சந்திரபாலனை கரம்பிடித்து வாழ்ந்து வருமிவர் ஜெனீவா நகரில் தமிழ் சிறார்களுக்கு தமிழ் மொழி .நுண்கலைகள் என்பவற்றை போதிக்கும் எண்ணத்தோடு 1997இல் ஜெனீவா தமிழ் கலைகலாசார சங்கத்தை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.இந்த மன்றத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் மொழியைக் கற்பதோடு இசை நடன கல்விகளையும் கற்று தேறி வருகின்றனர் .இந்த கல்வி கூடத்தில் தமிழ் சங்கீதம்உட்பட வயலின்,கிட்டார் .கீபோட் போன்ற வாத்திய வகுப்ப்புகளையும்நடத்தி வருகிறார் இந்த மாணாக்கர்களின் திறமையை வெளிக்கொனரவென ஈராண்டு தோறும் இந்த மன்றத்தின் மூலம்கலை விழாவினையும் நடத்தி வருகின்றார் வருடந்தோறும் வாணி விழாவினையும் இந்த கலைக்கூடம் மூலம் செய்து வருகிறார் இந்த பாடசாலை மாணவர்கள் இசைக்குயில் நட்டியமையில் உட்பட ஏராளமான போட்டிகளும் பல்வேறு கலை நிகழ்சிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளையும் வென்று வருகிறார்கள் .திருமதி ராஜேஸ்வரி தனது தளராத முயட்சியினாலும் திட்டமிட்டு செயல்படும் தன்மையாலும் ஜெனீவா மாநகரின் ஒரு சிறந்த சமூக சேவகியாக தமிழ் மாதர் குலத்திடையே ஒளிவீசுகிறார் .இவருக்கு உறுதுணையாக இவரது கணவரும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.இவரது கணவரும் புங்குடுதீவுக்காக பல அரிய பணிகளை செய்து வருகின்றார்.பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மீள் புனரமைப்புபநிகளை அருமையாக செய்து முடித்த கையோடு இப்போது கந்தசாமி ஆலயத்தின் ராஜகோபுர நிர்மநிப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளார்
வெள்ளி, 7 அக்டோபர், 2011
வியாழன், 6 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
விபசாரம் செய்த உன் ஆத்தையை கேளடா¨! இன்னும் தெரியும் !
நான் மலையை விழுங்கினேன் நீ மலத்தையா விழுங்கின..?
நான் (து ப்புகெட்டவன்)இல்ல(குணம் கெட்டவனும்) இல்ல
கூலிக்காரனின் பிள்ளையும் இல்ல !
சுவிசில் காசை விழுங்கி கனாடபோனவனும் இல்ல !